டேட்டிங் விசயத்தில் ரசிகர் கேட்ட அந்த ஒரு கேள்வி! பதில் கொடுத்த நடிகை ரைஸா….
Loading… கர்நாடகாவை சேர்ந்த மாடலான ரைசாவை நாம் மறக்க முடியாது. கொஞ்சும் தமிழில் அவர் பேசி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரையும் கவர்ந்தார். மாடலான இவர் பின் சக போட்டியாளர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்திருந்தார். பின்னர் அவருக்கு படங்கள் பெரிதளவில் அமையவில்லை. Loading… அவ்வப்போது ரசிகர்களிடம் சாட் செய்து வருகிறார். இதில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் ஒரு உங்களுடன் 7வயது குறைவான நபரை டேட்டிங் செய்வீர்களா என கேட்க அதற்கு … Continue reading டேட்டிங் விசயத்தில் ரசிகர் கேட்ட அந்த ஒரு கேள்வி! பதில் கொடுத்த நடிகை ரைஸா….
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed